தமிழகத்திற்கு உதவ முன்வந்த கேரள முதல்-மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி

தமிழகத்திற்கு உதவ முன்வந்த கேரள முதல்-மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி

தமிழக மக்கள் உதவி செய்ய முன்வந்ததை பெரிதும் மதிக்கிறார்கள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4 Dec 2024 8:45 PM IST
பெஞ்சல் புயல் பாதிப்பு: தமிழகத்திற்கு உதவ கேரள அரசு தயார் - பினராயி விஜயன்

பெஞ்சல் புயல் பாதிப்பு: தமிழகத்திற்கு உதவ கேரள அரசு தயார் - பினராயி விஜயன்

பெஞ்சல் புயல் காரணமாக 3 மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன.
4 Dec 2024 3:09 PM IST
கேரளா வருகை தரும் உலக சாம்பியன் அர்ஜென்டினா அணி... பினராயி விஜயன் பெருமிதம்

கேரளா வருகை தரும் உலக சாம்பியன் அர்ஜென்டினா அணி... பினராயி விஜயன் பெருமிதம்

கேரளாவில் அடுத்த வருடம் நடைபெறும் சர்வதேச போட்டியில் அர்ஜென்டினா அணி கலந்து கொண்டு விளையாடுகிறது
20 Nov 2024 6:36 PM IST
கமல்ஹாசனுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பிறந்தநாள் வாழ்த்து

கமல்ஹாசனுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பிறந்தநாள் வாழ்த்து

கமல்ஹாசனுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்
7 Nov 2024 12:03 PM IST
ரெயில் விபத்தில் பலியான தூய்மை பணியாளர்கள்; மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் - பினராயி விஜயன் வலியுறுத்தல்

ரெயில் விபத்தில் பலியான தூய்மை பணியாளர்கள்; மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் - பினராயி விஜயன் வலியுறுத்தல்

ரெயில் விபத்தில் பலியான தூய்மை பணியாளர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
5 Nov 2024 1:47 PM IST
கேரள முதல் மந்திரி பினராயி விஜயனின் கார் விபத்தில் சிக்கியது

கேரள முதல் மந்திரி பினராயி விஜயனின் கார் விபத்தில் சிக்கியது

கேரள முதல் மந்திரியின் கன்வாயில் வந்த கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
29 Oct 2024 12:15 AM IST
சபரிமலைக்கு தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதி -  பினராயி விஜயன் தகவல்

சபரிமலைக்கு தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதி - பினராயி விஜயன் தகவல்

சபரிமலை பெருவழிபாதையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.
6 Oct 2024 8:41 AM IST
ஒரே நாடு ஒரே தேர்தல் இந்திய ஜனநாயகத்தை அழித்துவிடும் -  பினராயி விஜயன்

"ஒரே நாடு ஒரே தேர்தல்" இந்திய ஜனநாயகத்தை அழித்துவிடும் - பினராயி விஜயன்

இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் சீர்குலைக்கும் என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
18 Sept 2024 7:59 PM IST
பிரதமர் மோடியுடன் பினராயி விஜயன் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் பினராயி விஜயன் சந்திப்பு

சந்திப்பின்போது பிரதமர் மோடிக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் ஸ்ரீ பத்மநாப சுவாமி சிலையை வழங்கினார்.
27 Aug 2024 4:51 PM IST
கேரள நடிகைகள் புகார்:  7 அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு - பினராயி விஜயன் அறிவிப்பு

கேரள நடிகைகள் புகார்: 7 அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு - பினராயி விஜயன் அறிவிப்பு

கேரள திரைத்துறையில் நடிகைகளால் முன்வைக்கப்படும் பரபரப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க 7 பேர் கொண்ட குழு அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
25 Aug 2024 9:35 PM IST
வயநாட்டில் உலக தரத்தில் மறுசீரமைப்பு பணிகள்; பினராயி விஜயன் உறுதி

வயநாட்டில் உலக தரத்தில் மறுசீரமைப்பு பணிகள்; பினராயி விஜயன் உறுதி

கேரளாவில் அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் 5 சதவீத சம்பள தொகையை பேரிடர் நிவாரண நிதிக்கு அளிக்க முன்வந்துள்ளனர் என பினராயி விஜயன் கூறியுள்ளார்.
6 Aug 2024 9:43 PM IST
நிவாரணப் பணிகளுக்கு ரூ.5 கோடி: மு.க.ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் நன்றி

நிவாரணப் பணிகளுக்கு ரூ.5 கோடி: மு.க.ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் நன்றி

வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்கு கேரள அரசுக்கு ரூ.5 கோடி வழங்கப்பட்டது.
4 Aug 2024 8:30 AM IST